தனுஷ் மற்றும் சாரா அலிகான் நடிப்பில் வெளியானது கலாட்டா கல்யாணம்



இப்படம் டிசம்பர் 24 அன்று வெளியானது



ஹிந்தியில் Atrangi Re என்ற டைட்டிலில் ரிலீஸானது



தனுஷ் மற்றும் சாராவுடன் அக்ஷய் குமாரும் படத்தில் அசத்தியிருப்பார்



A.R ரஹ்மானின் துள்ளலான இசை இப்படத்தின் கூடுதல் ஹைலைட்


தனுஷ் நடிப்பில் “ராஞ்சனா” வை அடுத்து
இரண்டாவதாக வெளியான ஹிந்தி படம் “அத்ரங்கி ரே”



இப்படத்தில் அக்ஷய் குமார்தான் சாராவின் நீண்டநாள் காதலன்



பாட்டியின் உத்தரவால் விருப்பமில்லாமல் தனுஷை மணக்கிறார்



சாராவின் க்யூட்டான க்ளிக்



அதையொட்டித்தான் படத்தின் கதைகளமே அமைகிறது.!