ஷ்ரேயா அஞ்சன், தமிழில் திருமணம் சீரியலில் அறிமுகமானார். ஷ்ரேயா கர்நாடகாவை சேர்ந்தவர்.! கன்னடத்தில் சதுர்புஜா பாடத்தில் அறிமுகமானார்... ஃப்ரீ டைமில் ஹார்ஸ் ரைடிங் செய்வாராம் ஷ்ரேயா முதல் பார்வையில் காதல் தோன்றி ரீல் ஜோடி ரியல் ஜோடியானார்கள்..! ஷ்ரேயாவுக்கு கிட்டார் வாசிப்பது அத்துபடி.!! திருமணத்திற்கு பிறகு ரஜினி என்னும் புது சீரியலில் நடிக்கிறார்..!! ஷ்ரேயாவின் புது தொடக்கம் வெற்றிபெற வாழ்த்துக்கள்..!