டெல்னா டெவிஸ் கேரளாவை சேர்ந்தவர்



நடிப்பு இவருக்கு புதிதல்ல..!


டெல்னாவிற்கு law அத்துப்படி..!
கல்லூரியில் சட்டம் படித்தார்..


தமிழில் முதல் ப்ராஜக்டே செம ஹிட்...
அன்பேவா சீரியலின் ரீல் ஜோடியுடன்..!


டெல்னா முதலில் மளையாளத்தில் அறிமுகமானார்
You Too Brutus படம் செம ஹிட்..!



இவரை செல்லமாக வைதேஹி என்கிறார்கள் ரசிகர்கள்


தமிழில் ”விடியும் வரை பேசு”
என்னும் படத்தில் நடித்துள்ளார்..!


நளினமான நடனத்தில் கலக்கும் டெலினா
பல உயரம் தொட வாழ்த்துக்கள்..