தொகுப்பாளர் பிரியங்கா கணவர் DJ வசி யார் தெரியுமா?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் தொகுத்து வழங்குபவர். பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமாகினார்.
பிரியங்கா தேஷ்பாண்டே சசி சாச்சி என்பவரை திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது.
தனது திருமண புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மணமக்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரியங்கா அவரது குடும்பத்தினர், நண்பர்களுடன் ப்ரைவேட் திருமணமாக நடைபெற்றுள்ளது.
நிகழ்ச்சித் தொகுப்பாளர் ப்ரியங்கா தேஷ்பாண்டே திருமணம் செய்துள்ள நபர் யார் என்பதை பலரும் தேடி வருகின்றனர்.
பிரியங்காவின் கணவர் சசி சாச்சி என்பவர் DJ என்று தெரிய வந்துள்ளது.
இருவருக்கும் அவர்களின் நெருங்கிய நண்பர்கள், ரசிகரகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரிங்காவின் ரசிகர்கள் அவரின் திருமணத்தை கொண்டாடி வருகின்றனர்.
பிரியங்கா - சசி சாச்சி இருவருக்கும் திருமண வாழ்த்துகள்..