சேலையில் அசத்தும் ஹன்சிகா.! அழகிய போட்டோஷூட் பாருங்க..

இவர் மும்பையில் 9 ஆகஸ்ட் 1991 இல் பிறந்தவர்.

இவரது தந்தை பிரதீப் மோட்வானி தொழிலதிபரும், தாயார் மோனா மோட்வானி தோல்நோய் நிபுணரும் ஆவர்.

ஷக்கலக்கா பூம் பூம் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

பூரி ஜெகனாத்தின் தெலுங்குத் திரைப்படம் தேசமுதுருவில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானார்.

புனித் ராஜ்குமாருடன் பிந்தாஸ் எனும் கன்னடத் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

நடிகர் தனுஷ் உடன் மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார்.

எங்கேயும் காதல், மனிதன், ரோமியோ ஜுலியட் ,ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.