அனந்த அம்பானி- ராதிகா திருமண கொண்டாட்டத்தில் நடிகை அனன்யா பாண்டேயின் க்யூட் க்ளிக்ஸ்! ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2 படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார் இவர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து லைகர் திரைப்படத்திலும் நடித்திருந்தார் சினிமாவை தாண்டி இவர் ஃபேஷன் வாக்களிலும் கலந்து கொண்டார் பாலிவுட் திரையுலகில் பிரபலமான இளம்நடிகைகளுள் ஒருவர் நடிகை அனன்யா பாண்டே அனன்யா தனது பெற்றோர்களான சங்கி பாண்டே பாவனா பாண்டே ஆகியோருடன் திருமண கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார் இதில் நிறைய ஆபரணங்கள் அணியாமல் சிம்பிள் எலிகெண்ட் லுக்கில் அனன்யா பாண்டே கலந்து கொண்டார் ரசிகர்கள் பலரும் இவரது லுக் அழகாக இருக்கிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர் இந்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது