உன் நெஞ்சோடு நான் அம்பானி இல்ல திருமணத்தில் அசத்திய சூர்யா - ஜோ! சினிமாவில் கியூட் ஜோடிகளான சூர்யா - ஜோதிகா தம்பதி 1999ம் ஆண்டு வெளியான 'பூவெல்லாம் கேட்டுப்பார்' திரைப்படம் மூலம் இணைந்து நடித்தனர் இருவரும் 2006ம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா ஆனந்த்-ராதிகா மெர்ச்சண்ட்டு திருமணதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் ஜோதிகா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துயுள்ளது ஜோதிகா பிங்க் நிற பட்டு புடவையில் அழகா மிளிர்ந்தார் சூர்யா பட்டு வேட்டி சட்டை கட்டியிருந்தார் ஆனந்த்-ராதிகா மெர்ச்சண்ட்டு திருமணதில் நடிகை ஜோதிகா அவரது கணவர் சூர்யா உடன் எடுத்துகொண்ட புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் லைக்ஸ்கலை அள்ளி வருகிறது