வணங்கான் திரைப்படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா..?
abp live

வணங்கான் திரைப்படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா..?

Published by: ABP NADU
தமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி இயக்குநர்களில் ஒருவர் இயக்குனர் பாலா.
abp live

தமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி இயக்குநர்களில் ஒருவர் இயக்குனர் பாலா.

Published by: ABP NADU
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் இப்படம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியானது.
abp live

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் இப்படம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியானது.

Published by: ABP NADU
முதலில் இப்படத்தில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடிக்க இருந்தார்.
abp live

முதலில் இப்படத்தில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடிக்க இருந்தார்.

Published by: ABP NADU
abp live

வி. ஹவுஸ் புரொடக்சன்ஸ் சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்துள்ளார்.

Published by: ABP NADU
abp live

இப்படத்திற்கு ஜி. வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Published by: ABP NADU
abp live

இப்படம் உலகளவில் முதல் நாள் ரூ. 1.5 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Published by: ABP NADU
abp live

உலகளவில் இப்படம் முதல் இரண்டு நாட்களில் ரூ. 3.5 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

Published by: ABP NADU
abp live

மக்களிடம் இத்திரைப்படம் நேர்மறையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

Published by: ABP NADU