இந்தியாவில் உள்ள பல பிரபலங்களுக்கு ஆலிம் ஹக்கீம் என்பவர்தான் ஸ்டைல் செய்து வருகிறார்

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் இந்த புகைப்படம் சமீபத்தில் வைரலானது

இந்திய கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனியின் லேட்டஸ்ட் ஹேர் கட் இதுதான்

இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவிற்கும் ஆலிம் ஹக்கீம்தான் ஸ்டைல் செய்து இருந்தார்

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவும் இவரின் கஸ்டமர்

இந்திய கிரிக்கெட் வீரர் இஷான் கிஷானின் ட்ரெண்டிங்கான ஹேர் ஸ்டைல்..

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் இந்த லுக்கில் சூப்பராக உள்ளார்

இந்திய கிரிக்கெட் வீரர் கே. எல் ராகுல் ஸ்மார்டான ஹேர் கட்..

தமிழ் நடிகர் ரஜினி காந்திற்கே ஸ்டைல் செய்த சிகை அலங்கார நிபுணர்...

தெலுங்கு நடிகர் ராம் சரணின் கூலான கட்டிங்கை பாருங்க..

இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் மிரர் செல்ஃபி எடுத்துள்ளார்