நடிகை அமிர்தா ஐயர் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்கிறார் இதற்காக அவர் உடற்பயிற்சி மற்றும் டயட்டை ஃபாலோ செய்கிறார் அவர் தன்னுடைய வலிமைக்கும் ஃபிட்னசுக்கும் Cardiovascular Exercise செய்கிறார் சைக்ளிங், ரன்னிங் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை அவர் மேற்கொள்கிறார் ஒல்லியான தேகத்தை பெறவும், உடல் எடையை பராமரிக்கவும் உடற்பயிற்சி செய்கிறார் Weight lifting, Squats போன்ற உடற்பயிற்சிகளை அவர் மேற்கொள்கிறார் யோகா செய்வது அவரின் ஒட்டு மொத்த உடல் அழகை பராமரிக்க உதவுகிறதாம் ப்ரோட்டீன் சத்துக்காக , மீன், சிக்கன் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்கிறாராம்