காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம், சைக்கோ, ஹே சினாமிகா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அதிதி ராவ் ஹைதாரி இவரது நடிப்புக்கும் அழகான தோற்றத்திற்கும் பல ரசிகர்கள் உள்ளனர் அழகான சருமத்தை பெற தினமும் சன் ஸ்கிரீன் பயன்படுத்த அறிவுறுத்துகிறார் அதிதி ராவ் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றினால்தான் சருமம் ஜொலிக்கும் என்கிறார் அன்றாட வாழ்க்கையில் எங்கு இருந்தாலும் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் - அதிதி முகத்தை அழகாக காட்டும் புருவத்திற்கும் தனி கவனம் செலுத்த வேண்டும் - அதிதி சருமத்திற்கு கொடுக்கும் கவனத்தை தலைமுடிக்கும் கட்டாயம் கொடுக்க வேண்டும் - அதிதி ராவ் புதுவிதமான ஹேர் ஸ்டைல்களையும், சிகை அலங்கார பொருட்களையும் பயன்படுத்தலாம் - அதிதி