ஸ்ரீதேவி டூ எமி ஜாக்சன்: ரஜினியுடன் ஜோடியாக நடித்த ஹீரோயின்கள் யார் தெரியுமா?

Published by: ABP NADU

ரஜினிக்கு ஜோடியாக ஸ்ரீதேவி போக்கிரி ராஜா படத்தில் நடித்திருந்தார்.

ரஜினிக்கு ஜோடியாக ஹேம மாலினி ;அந்த கன்னூன்; என்னும் படத்தில் நடித்திருந்தார்

ரஜினிக்கு ஜோடியாக ஷபானா அச்மி காங்வா படத்தில் நடித்திருந்தார்.

ரஜினிக்கு ஜோடியாக மாதூரி தீக்‌ஷித், உத்தர் தக்‌ஷின் படத்தில் நடித்து அப்ளாஸ்களை அள்ளினார்.

ரஜினிக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா, ’பாபா’ படத்தில் நடித்திருந்தார்

ரஜினிக்கு ஜோடியாக ஷிபா அகர்வால் ’அதிசய பிறவி’ படத்தில் நடித்திருந்தார்.

ரஜினிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை,சோனாக்‌ஷி சின்ஹா லிங்கா படத்தில் இணைந்து நடித்திருந்தார்,

ரஜினிக்கு ஜோடியாக உலக அழகி ஐஸ்வர்யா ராய் எந்திரன் படத்தில் ஜோடி போட்டிருந்தார்.

ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுக்கோன் கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார். அனிமேஷன் முறையில் படம் உருவாக்கப்பட்டிருந்தது.

எந்திரன் 2.0 படத்தில், ரஜினிக்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன் கலக்கி இருந்தார்.