திரையுலகில் இன்று என்னவெல்லாம் நடந்தது தெரியுமா? பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவருக்கு இதயத்தில் ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான திரைப்படம் துருவ நட்சத்திரம் இத்திரைப்படம் வரும் மார்ச் 29 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற மலையாள திரைப்படம் பிரேமலு இத்திரைப்படம் வரும் மார்ச் 29 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது நடிகை ஆலியா பட் இன்று தனது 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார் இவருக்கு சினிமா நட்சத்திரங்களும் ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்தனர்