ரியோவின் ’ஸ்வீட்ஹார்ட்’ எப்படி இருக்கு?
யுவன் ஷங்கர் ராஜா இசை மற்றும் தயாரிப்பில் ஸ்வினீத் இயக்கத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ் ஆகியோரது நடிப்பில் வெளியாகி இருக்கும் ரொமான்டிக் காமெடி படமான ஸ்வீட்ஹார்ட்.
ரியோ ராஜ், ஜோ படத்தின் மூலம் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றார். அப்படத்தைத் தொடர்ந்து ஸ்வீட் ஹார்ட் படமும் அவருக்கு வெற்றியைத் தரும் என்றே தெரிகிறது
டிரைலரிலேயே இந்த படத்தின் முழு கதையையும் சொல்லிவிடும்படி இருந்தது. படம் பார்த்தவர்கள் கலவையான விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்தப் படம் சற்று சுவாரஸ்யமானதா இருக்கிறது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடிப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் என்றும் சிலவர் கருத்து தெரிவித்து வருகின்றனர்,
யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் வெளியாகி இருக்கிறது.