ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ள டாப் தமிழ் நடிகர்கள்...

சினிமாவில் நடிக்க களமிறங்கும் ஒவ்வொருவரும் கோடி கோடியாக சம்பாதித்து வருகிறார்கள்.

சினிமாவில் நடிக்கும் பல நடிகர்கள் தங்களது சொந்த தொழிலிலும் கோடி கோடியாக சம்பாதித்து வருகிறார்கள்.

சூர்யா

சென்னையில் நிறைய கமர்ஷியல் இடங்களில் முதலீடு செய்திருக்கிறார், மும்பையில் குடியேறி அங்கு சொந்தமாக பிளாட் ஒன்றையும் வாங்கி இருக்கிறார்.

தனுஷ்

ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ள இவர் குறிப்பாக சென்னையின் பிரைம் லொக்கேஷன்களில் அதிக முதலீடு செய்துள்ளார்.

அஜித்

சுற்றுலாத் தளங்களில் நிறைய முதலீடு செய்துள்ளார் வெளிநாடுகளில் சொத்துக்கள் உள்ளது எனவும் தகவல்.

விஜய்

இவர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்த தொகை மட்டும் ரூ. 500 கோடிக்கு மேல் என கூறப்படுகிறது.

ரஜினி

பல்வேறு மாநிலங்களில் கமர்ஷியல் இடங்கள் மட்டுமின்றி பண்ணை வீடு, விவசாய நிலம் என நிறைய இடங்களில் முதலீடு செய்துள்ளதாக தகவல்.