கில்லி முதல் பில்லா வரை..ரீ-ரிலீஸ் ஆக உள்ள தமிழ் திரைப்படங்கள்! சரண் இயக்கத்தில் அஜித் நடித்த காதல் மன்னன் தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்த கில்லி அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்த பருத்திவீரன் விஷ்னு வர்தன் இயக்கத்தில் அஜித் நடித்த பில்லா ராஜிவ் மேனன் இயக்கத்தில் பிரபு தேவா, கஜோல், அரவிந்த் ஸ்வாமி நடித்த மின்சார கனவு ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன்