1998 இல் வெளிவந்த ஜீன்ஸ் படத்தில் பிரசாந்த் இரட்டை கதாபத்திரத்தில் நடித்துள்ளர்



1999 இல் வெளிவந்த வாலி படத்தில் அஜித் இரட்டை கதாபத்திரத்தில் நடித்துள்ளார்



2001 இல் வெளிவந்த ஆல வந்தான் படத்தில் கமல்ஹாசன் இரட்டை கதாபத்திரத்தில் நடித்துள்ளார்



2004 இல் வெளிவந்த மன்மதன் படத்தில் சிம்பு இரட்டை கதாபத்திரத்தில் நடித்துள்ளார்



2008 இல் வெளிவந்த வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா இரட்டை கதாபத்திரத்தில் நடித்துள்ளார்



2014 இல் வெளிவந்த கத்தி படத்தில் விஜய் இரட்டை கதாபத்திரத்தில் நடித்துள்ளார்



2014 இல் வெளிவந்த லிங்கா படத்தில் ரஜினிகாந்த் இரட்டை கதாபத்திரத்தில் நடித்துள்ளார்



2015 இல் வெளிவந்த காஞ்சனா - 2 படத்தில் ராகவா லாரன்ஸ் இரட்டை கதாபத்திரத்தில் நடித்துள்ளார்



2022 இல் வெளிவந்த நானே வருவேன் படத்தில் தனுஷ் இரட்டை கதாபத்திரத்தில் நடித்துள்ளார்



2023 இல் வெளிவந்த மார்க் ஆண்டனி படத்தில் விஷால் இரட்டை கதாபத்திரத்தில் நடித்துள்ளார்



Thanks for Reading. UP NEXT

சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்ற பயோ-பிக் படங்கள்

View next story