தொழிலதிபர் அம்பானியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட குரு (2007)



கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட ராமனுஜன் (2014)



கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட எம் எஸ் தோனி : தி அன்டோல்டு ஸ்டோரி (2016)



இந்திய விமானப்படை அதிகாரி குஞ்சன் சக்சேனாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட குஞ்சன் சக்சேனா : தி கார்கில் கேல் (2020)



வான் படை வீரர் ஜி ஆர் கோபி நாத் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட சூரரை போற்று (2020)



வழக்கறிஞர் கே சந்துருவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட ஜெய் பீம் (2021)



கிரிக்கெட் வீரர் கபில் தேவ் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட 83 (2021)



விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட ராக்கேட்டரி : நம்பி விளைவு (2022)



IPS மனோஜ் குமார் சர்மாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட 12th Fail (2023)



இசைஞானி இளையராஜாயின் வாழ்க்கையை தழுவி உருவாகி வரும் படம் இளையராஜா



Thanks for Reading. UP NEXT

சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் எப்படி இருக்கு?

View next story