2017 இல் வெளிவந்த வேலைக்காரன் படத்தில் ஆதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்



2019 இல் வெளிவந்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் முகில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்



2019 இல் வெளிவந்த கும்பலங்கி நைட்ஸ் படத்தில் ஷாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்



2020 இல் வெளிவந்த டிரான்ஸ் படத்தில் மத போதகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்



2021 இல் வெளிவந்த மாலிக் படத்தில் அகமதலி சுலைமான் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்



2021 இல் வெளிவந்த புஸ்பா தி ரைஸ் படத்தில் எஸ் பி பன்வர் சிங் சிக்காவத் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்



2022 இல் வெளிவந்த மலையன் குஞ்சு படத்தில் அனிக்குட்டன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்



2022 இல் வெளிவந்த விக்ரம் படத்தில் அமர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்



2023 இல் வெளிவந்த மாமன்னன் படத்தில் ரத்தன வேலு என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்



2024 இல் வெளிவந்த ஆவேசம் படத்தில் ரங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்



Thanks for Reading. UP NEXT

தமிழ் சினிமாவில் வெளிவந்த சயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்கள்!

View next story