ஜெயிலர் 2 டீசரின் விமர்சனங்கள் - மேக்கிங் வீடியோவால் பதிலடி

Published by: ABP NADU

பொங்கல் தினத்தன்று(14/01/2025) ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியானது.

நெல்சன் - ரஜினிகாந்த் காம்போவில் உருவாகும் இப்படத்தை சன் பிக்ச்ர்ஸ் தயாரிக்கிறது.

இந்நிலையில், டீசரில் பாதி காட்சிக்கு மேல் ரஜினிகாந்த் நடிக்கவில்லை என்ற கருத்தை நெட்டிசன்கள் முன்வைத்தனர்.

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மேக்கிங் வீடியோவை வெளியிட்டது சன் பிக்சர்ஸ்.

அந்த வீடியோ நெட்டிசன்களின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்தது.