சேலையில கலக்குறீங்க போங்க..நடிகை அஞ்சு குரியனின் அழகிய PHOTOS ..

அஞ்சு குரியன் ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார்.

மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துவருகிறார்.

அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய நேரம் திரைப்படத்தில் துணை வேடத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார்.

மலையாளத் திரைப்படமான கவி உத்தேசிச்சத்து படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

பல குறும்படங்கள் மற்றும் இசை வீடியோக்களிலும் நடித்துள்ளார்.

நான் பிரகாஷன் மற்றும் இக்லூ ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.

அவர் சேலையில் உள்ள படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.