சிவகார்த்திகேயன் வீட்டில் என்ட்ரி கொடுத்த மூன்றாவது குழந்தை! தொகுப்பாளராக இருந்து வெள்ளித்திரையில் ஜொலித்து வருவர் சிவகார்த்திகேயன் வரிசையாக பல படங்களில் நடித்தும், தயாரித்தும் வருகிறார் இவருக்கும் இவர் முறை பெண் ஆர்த்திக்கும் 2010 ஆம் ஆண்டு திருமணம் ஆனது முதலாவதாக பெண் குழந்தை பிறக்க, இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது மகள் பெயர் ஆராதனா, மகன் பெயர் குகன் தாஸ் இந்நிலையில், இந்த அன்பான குடும்பத்தில் மூன்றாவது நபர் என்ட்ரி கொடுத்துள்ளார் தனக்கும் அவர் மனைவி ஆர்த்திக்கும் மூன்றாவது ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்