கட்டாயம் பார்க்க வேண்டிய நஸ்ரியாவின் படங்கள்! அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி (2013) சர்குணம் இயக்கத்தில் வெளிவந்த நய்யாண்டி(2013) அஞ்சலி மேனன் இயக்கத்தில் வெளிவந்த பெங்களூர் டேஸ் (2014) ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் வெளிவந்த ஓம் சாந்தி ஓசானா (2014) அனிஸ் இயக்கத்தில் வெளிவந்த திருமணம் எனும் நிக்காஹ் (2014) சரத் ஹரிதாஸ் இயக்கத்தில் வெளிவந்த சலாலா மொபைஸ்ஸ் (2014) அன்வர் ரஷீத் இயக்கத்தில் வெளிவந்த டிரான்ஸ் (2020) விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் வெளிவந்த அடடே சுந்தரா (2022)