கோலிவுட் சினிமா வட்டாரத்தில் வெளியான அப்டேட்ஸ்



சூது கவ்வும் 2 படத்தில் இருந்து பேட் பாய் மிஷன் என்ற பாடல் இன்று வெளியானது



ராயன் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் புகைப்படத்தை தனுஷ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்



சூர்யா 44 படத்தின், படக்குழுவினர் குறித்த தகவல்கள் 6 மணிக்கு வெளியாக உள்ளது



விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் படத்தின் டீசர் 6 மணிக்கு வெளியாக உள்ளது



இந்தியன் 2 படத்தில் இருந்து நீலோற்பம் என்ற பாடல் இன்று வெளியானது



மகாராஜா படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது



புஷ்பா 2 படத்தில் இருந்து சூடான என்ற பாடல் இன்று வெளியானது



சூரியின் கருடன் படம், கெளதம் வாசுதேவ் மேனனின் ஹிட் லிஸ்ட் படம் மே 31 வெளியாக உள்ளது