எஸ் ஜே சூர்யாவின் சிறப்பான படங்கள் 2016 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த இறைவி 2017 ஆம் ஆண்டு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த ஸ்பைடர் 2017 ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் வெளிவந்த மெர்சல் 2019 ஆம் ஆண்டு நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளிவந்த மான்ஸ்டர் 2021 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மாநாடு 2022 ஆம் ஆண்டு சிமி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளிவந்த டான் 2023 ஆம் ஆண்டு கார்த்திக் சப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த ஜிகர்தண்டா 2 2023 ஆம் ஆண்டு ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் வெளிவந்த மார்ச் ஆண்டனி 2021 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த நெஞ்சம் மறப்பதில்லை