சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் சேயோன் திரைப்படத்தில் கதாநாயகியாக பாக்யஶ்ரீ போர்ஸ் நடிக்கிறார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு திரைப்பட ரசிகர்களிடையே பெரியளவில் கவனமீர்த்து வருகிறார்

Published by: ராகேஷ் தாரா
Image Source: https://www.instagram.com/p/DYE98W6E8Z-/?img_index=7

தெலுங்கில் ரவி தேஜா நடித்த மிஸ்டர் பச்சன் திரைப்படத்தின் மூலம் தென் இந்திய ரசிகர்களிடையே அறிமுகமானவர் பாக்யஶ்ரீ போர்ஸ்

Image Source: https://www.instagram.com/p/DXEjHofkcsE/?img_index=3

பாக்கியஸ்ரீயின் சொந்த ஊர் சத்ரபதி சம்பாஜி நகர் ஔரங்காபாத் தாய் நடன ஆசிரியராக இருக்க தந்தை வேலை நிமித்தமாக இவர்களது குடும்பம் நைஜீரியாவில் குடியேறியது

Image Source: https://www.instagram.com/p/DXEjHofkcsE/?img_index=6

மும்பை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுவதற்காக சேர்ந்து அதே நேரத்தில் மாடலிங் செய்தார் அதன் பிறகு நடிப்பு மீதான விருப்பத்துடன் திரைப்படங்கள் பக்கம் அடியெடுத்து வைத்தார்

Image Source: https://www.instagram.com/p/DXEjHofkcsE/?img_index=1

பாக்யஸ்ரீ செய்த டெய்ரி மில்க் சில்க் விளம்பரம் அவருக்கு நல்ல புகழைப் பெற்றுத் தந்தது . யாரியான் 2 மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். ரவிதேஜாவின் மிஸ்டர் பச்சன் படத்தில் கதாநாயகியாக டோலிவுட்டில் அறிமுகமானார்

Image Source: https://www.instagram.com/p/DakmrtDH4zr/?img_index=1

அதன் பிறகு தொடர்ச்சியான வாய்ப்புகள் பெற்றார் கிங்டம் காந்தா ஆந்திரா கிங் தாலுகா போன்ற படங்களில் நடித்தார் சரியான வெற்றி கிடைக்கவில்லை

Image Source: https://www.instagram.com/p/DakmrtDH4zr/?img_index=3

இன்று தெலுங்கில் வெளியாகியுள்ள லெனின் படத்தில் பாக்யஶ்ரீ கதா நாயகியாக நடித்துள்ளார்

Image Source: https://www.instagram.com/p/DaZk9oqEZmy/?img_index=3

தமிழில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் சேயோன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார் .

Image Source: https://www.instagram.com/p/DaZk9oqEZmy/?img_index=2

காந்தா திரைப்படம் தமிழில் வெளியாகியிருந்தாலும் சேயோன் திரைப்படம் பாக்யஶ்ரீ போர்ஸ்க்கு மிகப்பெரிய கமர்சியல் பட வாய்ப்பாக அமைந்துள்ளது.

Image Source: https://www.instagram.com/p/DYE98W6E8Z-/?img_index=1

பொதுவாக கிராமத்து கதாபாத்திரங்களில் நடித்து அறிமுகமாகும் நடிகைகளுக்கு தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் சேயோன் படம் அவருக்கு மிக முக்கியமான படமாக இருக்கும் என ரசிகர்கள் கூறுகிறார்கள்.

Image Source: https://www.instagram.com/p/DYE98W6E8Z-/?img_index=4