ஜெயிலர் 2' (Jailer 2) திரைப்படம் 2026
முதல் பாகத்தின் மாஸ் ஜெயிலர் மீண்டும் களமிறங்குகிறார்.
2026 அக்டோபர் 15 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
முத்துவேல் பாண்டியனின் மனைவியாக மீண்டும் நடிக்கிறார்.
ரசிகர்கள் இவரை முக்கிய எதிரியாக இப்படதிஎதிர்பார்க்கிறார்கள்
முதல் பாகத்தைப் போலவே நகைச்சுவை கலந்த முக்கிய வேடம்.
பாண்டியன் குடும்ப உறுப்பினராக மீண்டும் வருகிறார்.
Jailer 2 படத்திலும் நரசிம்மா கதாபாத்திரத்தில் சிவ ராஜ்குமார் மீண்டும் நடிக்கிறார்
Mohanlal நடித்த Mathew என்பது Jailer படத்தில் வந்த சக்திவாய்ந்த கேங்ஸ்டர் கதாபாத்திரம்.
புதிய முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.
கதாபாத்திர விவரம் இன்னும் வெளியாகவில்லை.