உங்க Friend இதில் இருக்காரா?
பிரியாணி இருந்தா நான் வர்றேன்!
ஒரே ஒரு பீஸ் தான்...
ஆனா பாதி சிக்கனையே காலி பண்ணிடுவான்!
ஒரு Phone Call வந்துருக்கு!
ஆனா உங்க Plate-ல இருந்து மட்டும் சாப்பிடுவான்
முதல்ல Photo... அப்புறம் தான் Food!
ஆனா Ice Cream-க்கு எப்பவும் இடம் இருக்கும்!
ஆனா Full Meals Order பண்ணுவான்!
ஒவ்வொரு Dish-க்கும் MasterChef Judge மாதிரி Review கொடுப்பான்!
இன்னும் கொஞ்சம் Gravy... Raita... Chutney...
அவரை Tag பண்ணுங்க!