ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் PT சார் இந்த படத்தில் அனிகா, காஷ்மீரா, பாண்டியராஜன், பாக்கிய ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர் PT சாராக வரும் ஆதிக்கு பள்ளியில் பிரச்சினை வருகிறது. இதை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதே படத்தின் கதை ஆதி, படத்தில் PT வாத்தியாராக சிறப்பாக நடித்துள்ளார் அனிகாவை மையமாக வைத்தே படத்தின் கதை நகர்கிறது பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் இளவரசு நடிப்பு மட்டும் கவனத்தை ஈர்க்கிறது படத்தில் முனீஷ்காந்த் காமெடி சில இடங்களில் சிரிப்பை வரவழைக்கிறது மெதுவாக செல்லும் இந்த திரைக்கதையின் கிளைமேக்ஸில் ட்விஸ்ட் உள்ளது இப்படத்தின் இசை ஓகே ரகமாகதான் இருக்கிறது பொழுதை கழிக்க ஒரு முறை சென்று குடும்பத்துடன் இப்படத்தை பார்க்கலாம்