குணா படத்தில் கமலுக்கு ஜோடியாக ரோஷினி மின்சாரா கண்ணா படத்தில் விஜய்க்கு ஜோடியாக மோனிகா ஜெயம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த சதா ரெட் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்த பிரியா புதுக்கோட்டை சரவணன் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்த அபர்ணா தவமாய் தவமிருந்து படத்தில் சேரனுக்கு ஜோடியாக நடித்த பத்மபிரியா தீபாவளி படத்தில் நரேனிற்கு ஜோடியாக நடித்த பாவனா போக்கிரி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த அசீன் வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த சமீரா மயக்கம் என்ன படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்த ரிச்சா