12 மணிநேரம், 1057 ஆண்கள் - ’அதில்’ உலக சாதனை படைத்த பெண்

Published by: ABP NADU

Only Fans-ன் மாடலாக இருப்பவர் Bonnie Blue எனும் பெண்மணி.

இவர் 12 மணி நேரத்தில் 1,057 ஆண்களுடன் உடல் உறவு வைத்துக்கொண்டுள்ளார்.

லிசா ஸ்பார்க்ஸ் எனும் ஆபாச பட நடிகை ஒரு நாளில் 919 ஆண்களுடன் உடல் உறவு வைத்துக்கொண்டு உலக சாதனை படைத்திருந்தார்.

அதை இப்போது Bonnie Blue முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

அதன்பின், தான் நன்றாக இருப்பதாகவும், தன் முகம் பொலிவுடன் காணப்படுவதாகவும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

மேலும், முதல் 3-4 மணி நேரங்கள் மட்டுமே சிரமமாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.

இதற்கு பலரும் வேதனையை தெரிவித்து வருகின்றனர். கடுமையான விமர்சனங்களும், கருத்துக்களும் பகிரப்பட்டு வருகிறது.

சிட்னி மருத்துவ பயிற்சியாளர் Dr.Tuner, செக்ஸ் ஒரு சிறந்த கார்டியோ பயிற்சி, இதனால் மன அழுத்தம் குறைந்து இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

ஆனால், 24 மணி நேரம் உடலை வருத்திக்கொண்டு ஈடுபடுகையில் அதுவே உடலையும் மனதையும் பெரிதாய் பாதிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.