தனுஷின் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ முதல் விமர்சனம்!

Published by: ABP NADU
Image Source: IMDb

நடிகர் தனுஷ் தற்போது படங்களில் நடிப்பது மட்டுமின்றி இயக்கியும் வருகிறார்.

Image Source: IMDb

அவர் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ பிப்ரவரி 21-ல் ரிலீஸ் ஆக உள்ளது.

Image Source: IMDb

இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா இப்படத்திற்கான முதல் விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.

Image Source: IMDb

எஸ்.ஜே.சூர்யா முழு படத்தையும் பார்த்துவிட்டதாக கூறியிருக்கிறார்.

Image Source: IMDb

'what a entertaining, young GenZ, Fun, yet emotional, yet unique Movie it is' - என்று தன் முதல் விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.

Image Source: Instagram/ dhanushkraja

மேலும், தனுஷை பாராட்டிய எஸ்.ஜே.சூர்யா, ”ராயன் படத்தை இயக்கிய உடனேயே எப்படி உங்களால் இப்படி ஒரு படத்தை எடுக்க முடிந்தது” எனவும் கேட்டு, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Image Source: Instagram/ dhanushkraja