ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகும் திரைப்படங்கள் போட்- சிம்புதேவன் இயக்கத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்திருக்கும் படம் இது மழை பிடிக்காத மனிதன்- விஜய் ஆண்டனியின் நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான படம் 'மழை பிடிக்காத மனிதன்' வணங்கான்- பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் 'வணங்கான்' படமும், விஜய் சேதுபதியின் 'ஏஸ்', ஆகிய படங்களும் ரிலீஸுக்கு ரெடியாகி வருகின்றன தங்கலான்- பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் விக்ரம் நடித் துள்ள படம் இது. சமீபத்தில் இதன் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை அள்ளி வருகிறது. ரகு தாத்தா- கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகும் ஹீரோயின் சென்ட்ரிக்படம் இது. கொட்டேஷன் கேங்- சன்னி லியோன், பிரியாமணி உள்ளிட்டோர் நடித்த இந்த ஹிந்தி படம் தமிழிலும் வெளியாகிறது வாஸ்கோடகாமா- காதலில் விழுந்தேன் நாயகன் நகுல் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் வாஸ்கோடகாமா ஜமா- பல விருதுகளை அள்ளிய 'கூழாங்கல்’ படத்தைத் தயாரித்தவர்களின் அடுத்த படைப்பு ஜமா