விஜய் ஹசாரே ட்ராஃபிக்கான போட்டியில் கருண் நாயர் 752 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்.
இதனால், விஜய் ஹசாரேவில் அதிக ரன்கள் எடுத்த கேப்டனாகவும் ஆனார்.
கருண் நாயரை சேம்பியன்ஸ் ட்ராஃபி போட்டிக்கு தேர்வு செய்வது குறித்து முன்னால் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
7 இன்னிங்க்ஸில் 752 ரன்களை எடுப்பது சாதாரன விஷயம் அல்ல, அதற்கு அதீத கவனமும் கடுமையான உழைப்பும் தேவைப்படும் - சச்சின் டெண்டுல்கர்.
ஒவ்வொரு வீரர்களுக்கும் ஒவ்வொரு விதியா? டாட்டூ போடாததால், ஃபேன்சியான உடைகள் போடாததால் தான் அவரை தேர்வு செய்யவில்லையா? - ஹர்பஜன் சிங்