கல்யாணி பிரியதர்ஷன் ரசிகர்களை கவர்ந்த சேலை புகைப்படங்கள்

Published by: விஜய் ராஜேந்திரன்

பச்சை நிற புடவையில் கண்ணை கவரும் கல்யாணி

வெள்ளை நிற புடவையில் பூ போட்ட டிசைனில் கவரும் கல்யாணி

கேரள சேலையில் மல்லிகை பூவுடன் கையில் ஜொலிக்கும் வளையல்கள்

பொட்டு வைத்த சேலை போட்டு கலக்கும் கல்யாணி

கருப்பு நிற சேலையில் வைரம் போல் ஜொலிக்கும் கல்யாணி

வெளிர் பச்சை நிற பார்டர் போட்ட வெள்ளை சேலையில் கல்யாணி

கண்ணாடி சேலையில் கண்ணை கவரும் கல்யாணி

பச்சை மஞ்சள் சேலையை பறக்கவிடும் போட்டோஸ்

ப்ரவுன் நிற பாரம்பரிய பட்டு புடவையில் கல்யாணி