கோலாகலமாக தொடங்கியது நாக சைதன்யா ஷோபிதா திருமண கொண்டாட்டம்
abp live

கோலாகலமாக தொடங்கியது நாக சைதன்யா ஷோபிதா திருமண கொண்டாட்டம்

Published by: விஜய் ராஜேந்திரன்
காதல்
abp live

காதல்

நடிகர் நாக சைதன்யா மற்றும் 'பொன்னியின் செல்வன்' புகழ் வானதி கேரக்டரில் நடித்த நடிகை சோபிதா துலிபாலா இருவருக்கும் இடையே காதல்

டேட்டிங்
abp live

டேட்டிங்

அடிக்கடி இருவரும் டேட்டிங் செய்து வருகிறார்கள், ஒன்றாக வெளிநாட்டுக்கு வெகேஷன் சென்று வருகிறார்களாம்

மௌனமாக
abp live

மௌனமாக

இருப்பினும் இந்த தகவல் குறித்து இரு தரப்பினரும் மௌனமாகவே இருந்து வந்தனர்

abp live

திருமண நிச்சயம்

நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை ஷோபிதா துலிபாலாவிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் திருமண நிச்சயம் நடைபெற்றது

abp live

திருமண தேதி

இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெறும் என கூறப்பட்டது என்றாலும் திருமண தேதி வெளியிடப்படவில்லை

abp live

நடிகை ஷோபிதா

நடிகை ஷோபிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணத்திற்கு முன்னதாக நடத்தபடும் நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்

abp live

பாரம்பரிய உடை

திரைப்படங்களில் பயங்கர மாடர்னாக நடிக்கும் ஷோபிதா பாரம்பரிய உடையில் ரசிகர்களை கவர்ந்துள்ளார்

abp live

வைரலாகி

ஷோபிதா பதிவிட்ட இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன