சேலையில் செம கவர்ச்சி காட்டும்  ஜான்வி  கபூர் புகைப்படங்கள்
abp live

சேலையில் செம கவர்ச்சி காட்டும் ஜான்வி கபூர் புகைப்படங்கள்

Published by: விஜய் ராஜேந்திரன்
ஸ்ரீதேவி மகள்
abp live

ஸ்ரீதேவி மகள்

நடிகை ஜான்வி கபூர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்பது நமக்கு தெரிந்த ஒன்று தான்

ஹிந்தி சினிமா
abp live

ஹிந்தி சினிமா

ஹிந்தி சினிமாவை தாண்டி தற்போது தெலுங்கிலும் அவர் நடித்தவிட்டார்

ரசிகர் பட்டாளம்
abp live

ரசிகர் பட்டாளம்

ஜான்விக்கு சமூகவலைதளங்கலில் பெரிய அளவில் ரசிகர் பட்டாளமே இருக்கிறது

abp live

கவர்ச்சியான போட்டோஸ்

ரசிகர்களுக்காகவே ஜான்வி தொடர்ந்து கவர்ச்சியான போட்டோஸ்களை வெளியிட்டு வருகிறார்

abp live

தேவரா

படத்தில்நடிகை ஜான்வி கபூர் கடைசியாக தெலுங்கில் தேவரா நடித்து பாடல்களில் ரசிகர்களுக்கு கவர்ச்சியான லுக்கை காட்டினார்

abp live

சேலையில் கவர்ச்சி

சேலையில் கவர்ச்சி காட்ட முடியும் என்றால் அது ஜான்வி கபூர் போல யாராலும் முடியாது என்ற அளவிற்க்கு போட்டோஸ் உள்ளது

abp live

அழகிய போட்டோஸ்

ஜான்வி கபூர் தற்போது சேலையில் போஸ் கொடுத்து இருக்கும் அழகிய போட்டோஸ்கள் பார்க்கவே கண்களை ஈர்க்கிரது

abp live

மின்னும் சேலை

கலர் கலராக மின்னும் சேலையை விட ஜான்வி கபூர் கொடுக்கும் போஸ்கள் அதை விட பயங்கரமாக இருக்கிரது

abp live

இணையத்தில் வைரல்

ஜான்வி கபூர் ஹாட் சேலையில் வந்து இருக்கும் போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது