பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியே போவது யார்
abp live

பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியே போவது யார்

Published by: விஜய் ராஜேந்திரன்
சத்யா 5 ஓட்டுகள்
abp live

சத்யா 5 ஓட்டுகள்

கடந்த வாரம் கேப்டன் பொருப்பை சரியாக செய்யவில்லை என காரணம் சொல்லி நாமினேட் செய்துள்ளார்கள்

அன்ஷிதா  5 ஓட்டுகள்
abp live

அன்ஷிதா 5 ஓட்டுகள்

விளையாட்டில் முழு ஈடுபாடு இல்லை மற்றும் எமோஷ்னலாக வீக்காக இருக்கிரார் என என காரணம் சொல்லி நாமினேட் செய்துள்ளார்கள்

ஜாக்குலின் 5 ஓட்டுகள்
abp live

ஜாக்குலின் 5 ஓட்டுகள்

நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுகிறார் என காரணத்திற்காக நாமினேட் செய்துள்ளார்கள்

abp live

சௌந்தர்யா 6 ஓட்டுகள்

விளையாட்டில் இன்னும் முழுமையாக தன்னை காட்டிக்கொள்ளவில்லை என காரம் சொல்லி நாமினேட் செய்துள்ளார்கள்

abp live

பவித்ரா ஜனனி 2 ஓட்டுகள்

விளையாட்டில் சரியான ஈடுபாடு இல்லை என காரணம் சொல்லி நாமினேட் செய்துள்ளார்கள்

abp live

முத்து குமரன் 2 ஓட்டுகள்

நாமினேஷன் அவருக்கு சாதகமாக மாற்றுகிறார் மற்றும் அவர் விளையாடும் கேம் பிளான் சரியில்லை என காரணம் சொல்லி நாமினேட் செய்துள்ளார்கள்

abp live

அருண்

கடந்த வாரம் அணி மாரிய தர்ஷா குப்தா ஆண்கள் அணியில் அருணை நேரடியாக நாமினேட் செய்துள்ளார்

abp live

தர்ஷா குப்தா

கடந்த வாரம் அணி மாரிய தீபக் பெண்கள் அணியில் தர்ஷா குப்தா வை நேரடியாக நாமினேட் செய்துள்ளார்