வாடகைக்குக் கூட பணம் இல்லாத நிலை மாறி, இப்போது கோடிகளில் சொத்து சேர்த்து நடிகையாக இருக்கிறார் ராதிகா ஆப்தே.

Published by: ராகேஷ் தாரா
Image Source: @radhikaofficial

திரையரங்கில் வெளியாகும் படங்கள் மட்டுமில்லாமல் ஓடிடி தளத்திலும் பரவலாக நடித்து வரும் நடிகை ராதிகா ஆப்தே

Image Source: @radhikaofficial

நாடகத் துறையில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் ராதிகா ஆப்தே

Image Source: @radhikaofficial

சினிமாவுக்கு வருவதற்கு முன் தனது சொந்த செலவை கவனித்துக்கொள்ள நாடகத்தில் சேர்ந்தார்.

Image Source: @radhikaofficial

ராதிகா தனது தந்தையிடம் பணம் வாங்காமல் சொந்த செலவை கவனித்துக்கொண்டார். அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து மற்றொரு பெண்ணும் அதை பகிர்ந்துகொண்டு நடிப்பைத் தொடர்ந்து வந்தார்

Image Source: @radhikaofficial

தனியாக வாடகை கொடுப்பதற்கு பணம் இலலாததால் அவர்கள் இந்த வழியைத் தேர்ந்தெடுத்தார்கள்.

Image Source: @radhikaofficial

நடிகை பணத்தை சேமிக்க வேண்டும் என்பதற்காக, வேலை விஷயமாக வெஸ்டில் இருந்து கோரேகான் கிழக்குக்கு பஸ்ஸில் வருவார்.

Image Source: @radhikaofficial

ராதிகா ஆப்தே ஹிந்தி சினிமாவில் தனது வாழ்க்கையை 'வா லைஃப் ஹோ தோ ஐசி' என்ற திரைப்படத்தின் மூலம் தொடங்கினார்.

Image Source: @radhikaofficial

ஒரு அறிக்கையின்படி நடிகையின் மொத்த சொத்து மதிப்பு 66 கோடி ரூபாய் ஆகும்.

Image Source: @radhikaofficial

அவரிடம் ஆடி ஏ4, வோக்ஸ்வாகன் டிகுவான் மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்2 போன்ற சொகுசு கார்களும் உள்ளன.

Image Source: @radhikaofficial