நடிகை ஸ்ருதி ஹாசன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
நடிகை ஸ்ருதி ஹாசன் கருப்பு நிற உடையில் இன்ஸ்டாகிராமில் பகிந்துள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஷ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
ஸ்ருதி ஹாலிவுட்டிலும் அறிமுகமாகிறார். இவர் நடித்த The eye என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.
ஸ்ருதி ஹாசனுக்கு கருப்பு நிறம் மிகவும் பிடித்தது. அவர் கருப்பு நிற உடைகளை அதிகமாக அணிபவர். எந்த நிகழ்ச்சி, பேட்டி என்றாலும் அவரது சாய்ஸ் கருப்பு நிற புடவை அல்லது வெஸ்டர் உடைதான்
ரஜினிகாந்துடன் நடிப்பது சிறந்த அனுபவம். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள முடிகிறது என ஸ்ருதி தெரிவித்திருந்தார்.
‘ஜனநாயகன்’ படத்தில் விஜய்யுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.
ஸ்ருதி தனித்துவம் மிக்கவர். கலை, சினிமா, இசை என அவரது ஆர்வம் நீள்கிறது.