டிஎஸ்பி ஹிட்ஸ் : படத்தின் டைட்டில் வைத்தே மியூசிக் போடுவோம்! விஜய்யின் சச்சின் (2005) - சச்சின் சச்சின் சூர்யாவின் மாயாவி (2005) - மாயாவி மாயாவி ஜெயம் ரவியின் சம்திங் சம்திங் (2006) - சம்திங் சம்திங் விக்ரமின் கந்தசாமி (2009) - கந்த கந்த கந்த கந்தசாமி விஜய்யின் வில்லு (2009) - வில்லு வில்லு வில்லு வாரான் வில்லு சூரியாவின் சிங்கம் (2010) - சிங்கம் சிங்கம் ஹீ இஸ் துரை சிங்கம் கமலின் மன்மதன் அம்பு (2010) - மன்மதன் அம்பு மன்மதன் அம்பு விஜய்யின் புலி (2015) - புலி புலி புலி புலி சூர்யாவின் கங்குவா (2024) - கங்கா கங்கா கங்குவா அல்லு அர்ஜுனின் புஷ்பா 2(2024) - புஷ்பா புஷ்பா புஷ்பா