உங்கள் மாவட்டத்தின் GI Tag என்ன தெரியுமா?
மைதா, வெண்ணெய், சர்க்கரை மற்றும் சிறப்பு செய்முறையில் தயாரிக்கப்படும் ஊட்டி வர்க்கி
தரமான பட்டு மற்றும் ஜரிகை வேலைப்பாட்டால் உலகப் புகழ் பெற்ற சேலை.
பவானி, ஈரோடு
வண்ணமயமான கைத்தறி விரிப்புகளுக்கு புகழ்பெற்றது.
திண்டுக்கல்
மணமும் இனிப்பும் நிறைந்த சிறப்பு வகை வாழைப்பழம்.
மணப்பாறை, திருச்சி
மொறுமொறுப்பான சுவையால் தனி இடம் பெற்ற சிற்றுண்டி.
கும்பகோணம், தஞ்சாவூர்
தனித்துவமான சுவை மற்றும் மணம் கொண்ட காபி.
நாகர்கோவில், கன்னியாகுமரி
பாரம்பரிய கோவில் வடிவமைப்பில் உருவாக்கப்படும் நகைகள்.
மதுரை
மணமும் தரமும் கொண்ட உலகப் புகழ்பெற்ற மல்லிகைப் பூ.
தஞ்சாவூர்
பாரம்பரிய Lost Wax முறையில் உருவாக்கப்படும் சிலைகள்.