சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், எஸ் ஜே சூர்யா, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் நடத்துள்ள படம் இந்தியன் 2 படத்தில் கமல் என்ட்ரி மாஸாசகவும் சித்தார்த் காட்சிகள் எமோஷனலாகவும் உள்ளது படத்தின் முதல் பாதி சென்டிமெண்டாகவும், மாஸாகவும் உள்ளது இரண்டாம் பாதியில் வரும் க்ளைமேக்ஸ் சண்டை காட்சிகள் படத்திற்கு பலத்தை சேர்த்துள்ளது இந்தியன் முதல் பாகத்தில் வரும் ரஹ்மானின் இசை இரண்டாம் பாகத்தின் சில காட்சிகளில் ஒலிக்கிறது ரஹ்மான் இசை அளவிற்கு இல்லை என்றாலும் அனிரூத் சிறப்பான இசையை அமைந்திருந்தார் தாத்தா வராரு பாடல் தியேட்டரில் வைபை உருவாக்கியது எஸ் ஜே சூர்யா, இந்த படத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் படத்தின் பிரம்மாண்டாத்திற்கு ஏற்றது போல ஸ்டண்ட் காட்சிகளும் சிறப்பாக அமைந்தது பிரம்மாண்டத்தை விரும்புவர்கள் குடும்பத்துடன் சென்று பார்க்கலாம்