ரிதம் படத்தில் வரும் காற்றே என் வாசல் வந்தால் என்ற பாடல் மின்னலே படத்தில் வரும் இவன் யாரோ என்ற பாடல் ஆதவன் படத்தில் வரும் வாராயோ வாராயோ என்ற பாடல் ஜுன்ஸ் படத்தில் வரும் எனக்கே எனக்கா என்ற பாடல் காதல் கொண்டேன் படத்தில் வரும் நெஞ்சோடு கலந்திடு என்ற பாடல் இருவர் படத்தில் நறுமுகையே என்ற பாடல் உள்ளம் கேட்குமே படத்தில் வரும் மழை மழை என்ற பாடல் நண்பேண்டா படத்தில் வரும் ஊரெல்லாம் உன்னை கண்டு என்ற பாடல் துள்ளுவதோ இளமை படத்தில் வரும் தீண்ட தீண்ட என்ற பாடல் காதல் தேசம் படத்தில் வரும் ஓ வெண்ணிலா என்ற பாடல்