மாடர்ன் உடையில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் நடிகை ஆஷ்னா! வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் ஆகிய படங்களில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அதனை தொடர்ந்து மீன் குழம்பும் மண் பானையும், கன்னித்தீவு உள்ளிட்ட படங்களில் நடித்தாலும் கவனத்தை ஈர்க்க தவறினார் ஆஷ்னா இன்ஸ்டா இன்ஃப்ளுயன்சராக கலக்கி வருகிறார் ஃபிட்னஸ் குறித்த பதிவுகளை ஷேர் செய்து வருவது வழக்கம் அடிக்கடி பயணம் செய்வதும் இவருக்கு ரொம்ப பிடிக்கும் தற்போது தென் கொரியாவில் உள்ள சியோல் நகருக்கு சென்றுள்ள இவர், சில அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது