2024 இல் ரூ100 கோடிக்கு மேல் வசூலித்த இந்தியா திரைப்படங்கள்.

1. கல்கி

ரூ1052.5 கோடி வசூலித்துள்ளது.

2. ஸ்ட்ரீ 2

ரூ858.4 கோடி வசூலித்துள்ளது.

3. புஷ்பா 2

ரூ.829 கோடி வசூலித்துள்ளது.

4. தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்

ரூ460.3 கோடி வசூலித்துள்ளது

5.தேவாரா 1

ரூ 443.8 கோடி வசூலித்துள்ளது

6. பூல் பூலையா

ரூ396.7 கோடி வசூலித்துள்ளது

7. சிங்கம் அகைன்

ரூ.378.4 கோடி வசூலித்துள்ளது.

8. ஃபைட்டர்

ரூ355.4 கோடி வசூலித்துள்ளது.

9. அமரன்

ரூ330.2 கோடி வசூலித்துள்ளது

10. ஹனுமான்

ரூ296.5 கோடி வசூலித்துள்ளது.