அவர்கள் படத்திற்கே பாடிய தமிழ் சினிமா ஹீரோக்கள்! விஜய் கூகுள் கூகுள், வாங்கண்ணா வணக்கங்கண்ணா, செல்ஃபி புள்ள, வெறித்தனம் போன்ற பல ஹூட் பாடல்களை பாடியுள்ளார் ஜீவி பிரகாஷ் குமார் என்னாச்சி ஏதாச்சி, அன்பே அன்பே, மைமா போன்ற பல ஹூட் பாடல்களை பாடியுள்ளார் சிம்பு எவன் டி உன்ன பெத்தான்,காதல் வளர்த்தேன், நலம் தானா, செல்லக்குட்டி ராசாத்தி போன்ற பல ஹீட் பாடல்களை பாடியுள்ளார் தனுஷ் டங்கா மாரி, கண்ணழகா, ஒய் திஸ் கொலவெறி, அடங்காத அசுரன், ரௌடி பேபி போன்ற பல பாடல்களை பாடியுள்ளார் சூர்யா ஏக் தோ தீன், பருந்தாகுது ஊர் குருவி போன்ற சில பாடல்களை பாடியுள்ளார் விஜய் ஆண்டனி நூறு சாமிகள், மஸ்காரா போன்ற பல ஹூட் பாடல்களை பாடியுள்ளார் சிவகார்த்திகேயன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் பாடலையும், மற்ற படங்களில் சில ஹூட் பாடல்களையும் பாடியுள்ளார் கமல்ஹாசன் கண்மணி, பத்தல பத்தல, இஞ்சி இடுப்பழகி போன்ற பல ஹூட் பாடல்களை பாடியுள்ளார் எஸ் ஜே சூர்யா இசை படத்தில் புத்தாண்டின் முதல் நாள் என்ற பாடலை பாடியுள்ளார் விக்ரம் எக்ஸ் கியூஸ் மி கந்தசாமி, மியாவ் மியாவ், இதெல்லாம் டூப்பு போன்ற பல ஹீட் பாடல்களை பாடியுள்ளார்