பார்வதி நடிப்பில் சூப்பர்ஹிட் மலையாள திரைப்படங்கள் லிஸ்ட்!
நடிகை பார்வதி 37-வது பிறந்தநாள் கொண்டாடுகிறார்.
பார்வதி, பிருத்விராஜ் ஆகியோர் நடிப்பில் சுகுமாரன் இயக்கிய திரைப்படம் என்னு நிண்டே மொய்தீன். இது காஞ்சனமாலா மற்றும் BP மொய்தீன் ஆகியோரின் வாழ்க்கையை பேசும் பயோபிக். 60-களில் கோழிக்கோடு பகுதியில் கதை நடைபெறும்.
நிவின் பாலி, ஃபகத் ஃபாசில், துல்கர் சலாம், நஸ்ரியா நஸீம் ஆகியோருடன் பார்வதியும் Bangalore Days திரைப்படத்தில் நடித்திருப்பார்.
இந்தப் படத்தில் ஈராக்கில் பனைய கைதியாக இந்தியாவில் இருந்து செவிலியராக நடித்திருப்பார்.
Uyare என்ற படத்தில் ஆசிட் விபத்தால் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பைலர் ஆக வேண்டும் என்பது அவரது கனவாக இருக்கும்.
சார்லி படத்தில் Tessa கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
2029-ல் வெளிவந்த வைரஸ் திரைப்படம் கேரளாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய நிபாஃ வைரஸ் பற்றிய படம். இவர் மருத்துவராக நடித்திருந்தார்.
பிருத்விராஜ், நஸ்ரியா உடன் கூடே படத்தில் பார்வதி சோஃபி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.