ராஷ்மிகா மந்தனாவின் கார் கலெக்சன் பற்றி தெரியுமா?
ராஷ்மிகா மந்தனா திரைத்துறைக்கு வந்தா 8 ஆண்டுகளிலேயே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து விட்டார்.
தமிழ், தெலுங்கு சினிமா இவர் நடித்த படங்கள் ஹிட். புஷ்பா திரைப்படத்தில் இவரது நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது.
தென் இந்திய சினிமாவைத் தொடர்ந்து தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ராஷ்மிகா மந்தனா. ரன்பீர் கபூர் நடித்த அனிமல் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் என்ட்ரி கொடுத்தார்.விக்கி கெளஷல் நடித்துள்ள சாவா என்ற வரலாற்று படத்தில் நடித்திருந்தார்.
ராஷ்மிகா மந்தனாவிற்கு ஏப்ரல் 4-ம் தேதி பிறந்தநாள். இவரின் ரியாக்ஷன், நடிப்பிற்கு ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். நேசனல் க்ரெஷ் ராஷ்மிகா என சமூக வலைதளங்களில் குறிப்பிடுபவர்களுடம் இருக்கிறார்கள்.
தெலுங்கு ஸ்டார் அல்லு அர்ஜூன் உடன் புஷ்பா படத்தில் நடித்ததை ரசிகர்கள் கொண்டாடினர். ஸ்ரீவள்ளியாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்.
இவர் ரியல் எஸ்டேட், பெங்களூரில் ரூ.8 கோடி பங்களா, மும்பையில் அபாட்மெண்ட் ஆகியவை உள்ளது.
ராஷ்மிகா மந்தனாவிற்கு மும்பை அபார்ட்மெண்ட் ரொம்பவும் பிடித்த இடம் என்று சொல்லியிருக்கிறார். மும்பையில் உள்ள வீட்டைப் பார்த்த முதல் நொடியிலேயே பிடித்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.
ராஷ்மிகா மந்தனாவிடம் Mercedes-Benz C-Class, Range Rover Sport, ஹூண்டாய் க்ரெட்டா, Toyota Innova, Audi Q3 ஆகிய கார்களை வைத்துள்ளார்.
ராஷ்மிகா மந்தனா, தனது பிறந்தநாள் பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.