கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள Dominic and the Ladies' purse திரைப்படம் ஜனவரி 23-ல் வெளியாகிறது.
இந்நிலையில், வெற்றிமாறனின் கதையை வைத்து GVM புதிய படம் ஒன்றை இயக்கப்போவதாக தகவல் வெளியானது.
அப்படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்ற தகவலும் வெளியானது.
சமீபத்திய பேட்டியில் கவுதம் மேனம், வெற்றிமாறனின் கதையை வைத்து புதிய படம் இயக்குவதற்கான டிஸ்கஷன் போய்கொண்டு இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும், கதை சுவாரசியமானது எனவும், ஹீரோவாக ரவி மோகன் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடக்கிறது எனவும் கூறியுள்ளார்.